Publisher: வானதி பதிப்பகம்
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். ..
₹143 ₹150
Publisher: வானதி பதிப்பகம்
தன் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கும் ஒரு பெண் எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் அவற்றை எதிர்கொள்ளும் விதம் அருமையாக படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட கருத்திற்குத் தேவையான அனைத்தும் நன்கு ஆராயப்பட்டு எழுதப்பட்ட அருமையான விறுவிறுப்பான புதினம்...
₹95 ₹100
Publisher: அருணோதயம்
அன்றலர்ந்த பூ போன்ற அழகிய முகம் சுசாந்திக்கு. அந்த பூமுகத்தை முதன் முதலாகப் பார்த்த போதே பிரபஞ்சன் தன் மனத்தைப் பறிக் கொடுத்தான். ஒரு இக்கட்டில் சுசாந்தி மாட்டிக் கொண்ட போது அவளைக் காப்பாற்றும் வகையாக திருமணம் செய்தும் கொண்டான் . சுசாந்திக்குத் தான் ஒரே பயம்…தன் எதிர்காலம் பூவாய் மலருமா அல்லது சருகா..
₹124 ₹130